ரணிலுக்கு அழைப்பாணை

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்