யூரியா இறக்குமதி: அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 25, 000 மெற்றிக்டொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்