
யாழ். மானிப்பாயில் தபால் மூல வாக்களிப்பு
-யாழ் நிருபர்-
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று வியாழக்கிழமை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் யாழ். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலக கண்காணிப்பின் கீழ் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்