
யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பக கண்காட்சி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.
ரெக்டோபியா – 2023 எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பமான கண்காட்சி இன்றைய தினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்மாவட்ட்அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை நாடாவெட்டி திறந்து வைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
