யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்