யாழ்.ஆரிய குளத்தில் மக்களை மகிழ்விக்க படகு சவாரி

-யாழ் நிருபர்-

யாழ் .ஆரிய குளத்திற்கு வருகை தரும் மக்களை மகிழ்விக்க படகு சவாரி நடைமுறைக்கு வருகின்றது.

அதன் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இதனை, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன். உள்ளிட்ட மாநகர உறுப்பினர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.