யாழ்.அராலி பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்கள்

-யாழ் நிருபர்-

க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன.

அந்தவகையில் யாழ்/அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அதில் யூ.பிரவிந்தன் மற்றும் என்.தர்மினி ஆகியோர் 3A சித்திகளை பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனையை நிலை நாட்டியுள்ளார்கள்.

அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,

கலைப்பிரிவு

யூ.பிரவிந்தன் 3A, என்.தர்மினி 3A, பி.யதுசா A2B, ஏ.வசந்தினி A2C , ரி.தமிழினி B2C, எஸ். நிதர்சனன் ACS ஏ.கவிந்தனாBCS என்.அபிராமி 3C, ரி.கருணியன் B2S, எம்.நிக்ஸனா 2CS, ஏ.நிந்துஜா C2S, எஸ்.அனுசிகா C2S