யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 23,293 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி – 8,717 வாக்குகள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1,441 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,497 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 8,554 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி – 307 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,098

சுயேச்சைக் குழு 17 – 2,098 வாக்குகள்