யாழ்ப்பாணத்தில் இளைஞர் கழகம் ஒன்றின் முன்மாதிரியான செயல்!

-யாழ் நிருபர்-

கனடாவில் வசிக்கும் மனித நேய சமூக செயற்பாட்டாளர் காமலிற்றா அவர்கள் Preethi foundation ஊடாக உறவு காப்போம் செயற்திட்டத்தின் கீழ் கே.கே.பி இளைஞர் கழகத்திற்கு வழங்கிய நிதி பங்களிப்பில் யா/சாவகச்சேரி மகளீர் கல்லூரியில் கல்விகற்கும் 190 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து இவ்வாறு இந்த மனிதநேய பணி முன்னெடுக்கப்பட்டது.

மனித நேய பணியை முன்னெடுத்த நிதி வழங்குனரையும் இளைஞர்களையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.