
யானை தாக்கி பெண் உயிரிழப்பு
இந்தியாவில் கோத்தகிரி அருகே வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டுள்ள நிலையில், புதர் பகுதியில் யானை இருப்பது தெரியாமல் வீட்டிலிருந்து குறித்த பெண் வெளியே வந்தபோது தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
