யாகி சூறாவளி: இதுவரை 220 பேர் பலி சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு:

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாகவும் 80 பேர்வரை தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

தற்போது குறித்த பகுதியில் உள்ள மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் வசிப்பிடமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்