மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மொனராகலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 19,686 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 3,297 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி – 833 வாக்குகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 650