
மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக கொவிட் 19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுவருகின்றது.இதன்படி கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்