மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம்

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலவாக்கலை பகுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.