மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரத்து
கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.