
மூதூர் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜம்சித் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்