மூதூர் -இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தி சிலுவைப் பாதை

-மூதூர் நிருபர்-

மூதூர் – இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை சிலுவைப் பாதை இடம்பெற்றது.

தேவாலயத்திலிருந்து ஆரம்பமான சிலுவைப் பாதை உள் வீதியூடாக பயணித்து மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

சிலுவைப்பாதை யாத்திரையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க