முஸ்லீம் பெண்களின் தலைமையில் போராட்டம்

முஸ்லிம் பெண்களின் தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தமது குடும்பம் மற்றும் தமது நண்பர்களின் பிள்ளைகளுடன் வந்து பலஸ்தீன சிறார்களுக்காக கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கிற்கு முன்பாக பலஸ்தீனுக்கு ஆதரவாக நேற்று சனிக்கிழமை குரல் எழுப்பினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்