முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு

-யாழ் நிருபர்-

நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் நீராவியடி சைவ பரிபாலனசபையில், நாவலர் சோலை முன்பள்ளியில் மாணவர்களுடைய 2023 ஆம் ஆண்டின் வருடாந்த கண்காட்சி சைவபரிபாலனசபை தலைவர் உ.தயானந்தன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது

காலை 9:00மணிக்கு ஆரம்பமான கண்காட்சியில் நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய பெற்றோர்கள் சைவ பரிபாலனசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்