
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
-யாழ் நிருபர்-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான, எம் கே சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை கொழும்பு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
