
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்!
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி நேற்று (28) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல் பத்ரா பத்மே தனக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையில் பொய்யான முறைப்பாடு வழங்கியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
