
முன்னாள் காதலிகள் இருவரை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்த முயன்ற அமெரிக்க கலைஞருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அமெரிக்க இசை கலைஞரான Sean Diddy Combs தனது இரண்டு முன்னாள் காதலிகளான கசாண்ட்ரா வென்ச்சுரா (Cassandra Ventura) மற்றும் ஜேன் (Jane) ஆகியோரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் அவருக்கு 50 மாத சிறைத்தண்டனையும், 500,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவரது சட்டத்தரணி குழு, இந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
