முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது
மொனராகலை, பிபில பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரனான திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos