முன்னாள் அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க லஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க லஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

லஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

அதன்படி, ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் அவரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.