முதலாவது கிலோமீற்றருக்கு 90 ரூபா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்
