
முட்டை விலை தொடர்பில் இறுதிக்குள் தீர்மானம்
முட்டை விலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
