முடங்கிய நிலையில் திருகோணமலை நகரம்

-திருகோணமலை நிருபர்-

பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், உட்பட மருந்தகங்களும் மூடப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது.

பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுதப்பட்ட அளவிலேயே பயனிகள் பேருந்து சேவை இடம்பெறுகிறது..

நகர வீதீகளில் மட்டுமல்லாமல் உள்வீதிகளிலும் மிக குறைந்த அளவிலே மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது .