முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்கப்பட மாட்டாது

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 95 பெற்றோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறைந்த அளவில் ஒக்டேன் 95 எரிபொருள் இருப்புக்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.