மீன் வகைகள்
அ
- அறுக்குளா
- அவுரி
- அம்புட்டன் வாழ
- அனுவ மீன்
- அடுக்குப்பல் சுறா
- அவிலி
- அமட்டீகாட்டீ
- அம்பட்டண் கத்தி
- அதவாழன் திருக்கை
- அகலை
- அசலை
- அடல்
- அனை
- அமீனீ உளுவை
- அடுக்குப்பல் சுறா
- அயிரை மீன்
- அஞ்சாலை
- அதல்
- அயிலை
- அரணை மீன்
ஆ
- ஆட்கான்டி
- ஆற்றிறால்
- ஆற்று மீன்
இ
- இருங்கெளுத்தி
- இப்பி
- இறால் வகைகள்
உ
- உளுவை
ஊ
- ஊசிக்கணவாய்
- ஊசிப்பாரை
ஒ
- ஒட்டி
ஓ
- ஓட்டுக் கணவாய்
க
- கயல்
- கருந்திரளி
- கருங்கண்ணி
- கலவாய்
- கடல்விரால்
- கானாங்கெளுத்தி
- காரல் மீன்
- காரப்பொடி
- கிழக்கன்
- கீரி மீன்
- குஞ்சுப்பாரை
- கும்புளா
- கெழுத்தி
- கெளிறு
- கெண்டை
- கொடுவா
- கொண்டை
- கொய்
- கோலா மீன்
- கோர சுறா
- கடல் விரால்
- கண்ணாடிக் காறல்
- கணவாய்
- கதம்ப இறால்
- கருந்திரளி – ளூநநிளாநயன
- கல்லிறால்
- கானாங்கெளுத்தி
- கிளாத்தி
- கீரி மீன்
- கும்புளா
- குருவித் திருக்கை
- கொடுவா
- கொம்பன்சுறா
- கொம்புத் திருக்கை
த
- திருக்கை
- திரளி
- திமிங்கலம்
- திலாப்பியா
- தளபத்து
ம
- மணலை
- முரல் மீன்
- மத்தி மீன்
ட
- டொல்பின்
ந
- நெத்தலி
ப
- பாரை மீன்
- பாலை மீன்
- பால் மீன்
மீன் வகைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்