மீன்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில்,

ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபா
ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபா
ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,000 ரூபா
ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.