மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 75 மில்லிலீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்