மீண்டும் படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சார வினியோகம்

நாட்டின் வழங்கல் பிரிவில் செயலிழப்புகளால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வெற்றிகரமாக மீளவழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்ததுள்ளது.

இலங்கையின் பெரும்பாலான பல பகுதிகளில் மின்சாரம் மீளவழங்கப்பட்டுள்ளதாகவும் , ஏனைய பகுதிகளுக்கு மிகவிரைவில் வழங்குவதற்கான முயற்சிகளில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.