
மீண்டும் தாய்லாந்து-கம்போடியா எல்லை பிரச்சினை!
தாய்லாந்து, கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினை மீண்டும் அதிகரித்துள்ளது.
கம்போடியப் படைகள் தாய்லாந்து இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது.
இத்தாக்குதல் சம்பவத்தில் தங்கள் வீரரை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, தாய்லாந்து இராணுவம் எல்லைப் பகுதியில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
