மீண்டும் கார்கள் இறக்குமதிக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1000 CC இற்க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடுத்த மாதத்திற்குள் மேற்கொள்வார்கள் என நம்புவதாக சங்கம் தெரிவித்துள்ளது.