மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு
மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, தேர்தலுக்கு தேவையான நிதி மற்றும் உயர்நீதிமன்றின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் புதிய திகதி தீர்மானிக்கப்படக்கூடும் என தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்