மியன்மார் நில அதிர்வு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு!
மியன்மரில் ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது.
2இ376 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
