மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரின் இன்று (14) முற்பகல் 11.56 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி திபெத்திலும் இன்று நண்பகல் 12.27 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.