மின் பரிமாற்ற மார்க்கத்தில் செயலிழப்பு – பல இடங்களில் மின்தடை

 

ரந்தெம்பே மற்றும் மஹியங்கனை 132 kv மின் பரிமாற்ற மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதன்படி, மஹியங்கனை,அம்பாறை, வவுனதீவு உபபரிமாற்ற நிலையங்களின் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.