மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நுரைச்சோலையில் உள்ள 3வது நிலக்கரி ஆலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது.
எனவே, மின்வெட்டை நீடிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மின்வெட்டு குறித்த சரியான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
மேலதிக செய்திகளுக்கு:- Minna24news
இவற்றையும் பார்வையிடலாம் :- அரசாங்கம் மக்களுக்குப் பயம்