
மின்வெட்டு அறிவித்தல்
இன்று செவ்வாய்க்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
