மின்வெட்டு அறிவித்தல்
நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும், 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் காலையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும்,
CC வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்,
MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
