மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

13 ஆம் திகதி மற்றும் 15 முதல் 18 வரையான திகதிகளில் 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.