மின்தடை பற்றி கல்வி அமைச்சின் கோரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளில் ஒன்லைனில் கற்கை நடவடிக்கை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.