மின்சார வாகனம், மோட்டார் சைக்கிள் இறக்குமதியை அனுமதிக்கும் சுற்றறிக்கை

சட்டரீதியாகவும் முறையான முறையிலும் வங்கி முறை மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மின்சார வாகனம் அல்லது மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் நிதி அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு இந்த வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.