மின்சார கட்டணம் 100 சதவீதத்தினால் அதிகரிப்பு
மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.