மிச்சிக்கன் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி
அமெரிக்காவின் மிச்சிக்கன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , 9 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
