மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல்!

-யாழ் நிருபர்-

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்