மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

யாழ்ப்பாணத்தில் மாவைக்கந்தனுக்கு இன்று வெள்ளோட்டம் இடம்பெற்றது.

மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதேவேளை தைப்பூச தினத்தன்று மாலை 6 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் பவனி வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.