
மாலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்பின்னர், ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
