மார்க் அன்ரேவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்

-திருகோணமலை நிருபர்-

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மார்க் அன்ரேவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்